
Compară ofertele (1)
Prețurile sunt preluate automat din feed-urile magazinelor și pot diferi față de site-ul magazinului. Verifică prețul final la magazin.
Descriere Srirangaththu Devadhaigal - Sujatha
தேவதைகள்' என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, 'ஏறக்குறைய ஜீனியஸ்' - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, 'ராவிரா' எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்.'
Detalii
- Brand
- New Horizon Media
- Categorie
- ENSTK
- EAN / GTIN
- 9788184936544
- Magazine
- 1
- Disponibilitate
- in stock
Produse similare

New Horizon Media
SriRamanujar / - Ma Pe Srinivasan
126,40 RON
libris.ro

New Horizon Media
Sundara Kaandam - Pala Palaniappan
118,96 RON
libris.ro

New Horizon Media
Idlyaga Irungal! - Soma Valliappan
111,53 RON
libris.ro

New Horizon Media
Oomaichennaai / - Ĩ
141,28 RON
libris.ro

Palmetto Publishing
Team: Training, Education, and Mentorship - Dana Gordon
126,40 RON
libris.ro

Kidkiddos Books Ltd.
Goodnight, My Love! (Polish English Bilingual Book for Kids) - Shelley Admont
126,40 RON
libris.ro

Clay Bridges Press
Revelation Was Written for U: Studies in Hope and Praise - Jack L. Abels
126,40 RON
libris.ro

Sdp Publishing
Please Don't Tell Cooper That Jack is a Rabbit, Book 2 in the Cooper the Dog series - Michelle Lander Feinberg
126,40 RON
libris.ro
